Skip to main content

பி.இ துணைக் கலந்தாய்வு- விண்ணப்பப் பதிவு தொடங்கியது!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

be and b.tech supplementary registration

 

தமிழகத்தில் பி.இ., பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது. 

 

www.tneaonline.org என்ற இணையதளத்தில் நவம்பர் 7- ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது கலந்தாய்வில் 70 ஆயிரம் மாணவர்களுக்கு சேர்க்கை நடந்த நிலையில் 90 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ள நிலையில், துணைக் கலந்தாய்விற்கான பதிவு தொடங்கியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்