/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/athikadavu-avinasi-project.jpg)
     style="display:block"      data-ad-client="ca-pub-7711075860389618"      data-ad-slot="8689919482"      data-ad-format="link"      data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திருப்பூர் புதுப்பாளையத்தில் அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டத்தினால் அந்த வழியிலுள்ளநூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள், குட்டைகளுக்குநீர் வரத்து இருக்கும். 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள்கிட்டதட்ட 60 ஆண்டுகாலமாக இந்தத் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)