Published on 09/03/2019 | Edited on 09/03/2019
![ammk](http://image.nakkheeran.in/cdn/farfuture/SKDx6r16a6Ms2y7uVi-SMkTxPFXyX8P5ecMtyGmvxoA/1552127144/sites/default/files/inline-images/z98.jpg)
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் குழ.சண்முகநாதன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இன்று சென்னையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் குழு.சண்முகநாதன்.