விவசாய விளைபொருட்களை இலவசமாக பேருந்துகளில் ஏற்றி செல்லலாம் என போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இரண்டு நாட்களாக லாரி வேலைநிறுத்தம் நடைபெற்றுவருவதால் அடிப்படை பொருட்களுக்கான விலைவாசி உயரும் என கருத்தப்பட்டு வந்த நிலையில் அரசு பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கட்டணமின்றி பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில்ஏற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசுபோக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது