Skip to main content

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்

 Advisory meeting chaired by DMK leader Stalin

 

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.


காணொலி காட்சி வாயிலான இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என 150 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்