Skip to main content

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

Published on 06/10/2020 | Edited on 06/10/2020

 

Admitted to Vijaykanth Hospital again

 

அண்மையில் கரோனா காரணமாக நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், தற்போது விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்