சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக்,

actor karthick interview

Advertisment

அதிமுக என்னவெல்லாம் செய்யப்போகிறது என்ற தேர்தல் அறிக்கை அற்புதமாக இருக்கிறது. நீங்களே படித்து பார்த்தால் தெரியும்.

Advertisment

இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடமை. ஒருகுறையும் நமது மக்களுக்கு வராது. அற்புதமாக வாழ்க்கையை அமைத்து தருவதை போன்ற தேர்தல் அறிக்கை.

அதிமுகவில் இணைந்து விட்டீர்களாஎன்ற கேள்விக்கு..

கிட்டத்தட்ட அப்படிதான் என வைத்துகொள்ளுகளே என கூறிய கார்த்திக்... நான் அதிமுகவில் இணைந்துவிட்டேன் என்றும் வைத்துக்கொள்ளலாம், ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போகிறேன் என்றும் வைத்துக்கொள்ளலாம் எனக்கூறினார்.