Published on 05/02/2019 | Edited on 05/02/2019

அரியலூர் மாவட்டம் செட்டி திருக்கோணம் கிராமத்தை சேர்ந்த உத்தாண்டம் மகன் உதயநிதி. இவர் பெரம்லூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்தார். 3ம் தேதி இரவு விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை காலையில் பார்த்த சக மாணவர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர் மரணம் ஏன்? எப்படி நடந்தது? என குன்னம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.