100 dengue cases in Madurai

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 100 பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அதில் 80 பேர் பெரியவர்கள் 20 பேர் குழந்தைகள் என்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மருது பாண்டியன் அறிவித்துள்ளார்.

Advertisment

மேலும் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் 15 பேர் அனுமத்திக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.