வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் சார்பிலும் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதே போல் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று (25.03.2021) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை அலுவலகமான அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.

Advertisment