Skip to main content

வெளிவந்த தீர்ப்பு; நடையைக் கட்டிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் (படங்கள்)

 

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் அருகே தீர்ப்பு வெளியாவதற்கு முன் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர். தீர்ப்பு வெளியான சற்று நேரத்திலேயே அங்கு இருந்தவர்கள் கலைந்து சென்றதால் ஓபிஎஸ் இல்லம் வெறிச்சோடி காணப்பட்டது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !