Skip to main content

அந்தமானில் மக்கள் நீதி மய்யம் பிரச்சாரம்...

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை ஹவுராவிலுள்ள, நபண்ணாவில் சந்தித்தார். அந்த கூட்டம் முடிந்தபின்பு கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது,

 

makkal neethi maiam


கூட்டம் நல்லபடியாக முடிந்தது, அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைத்துள்ளது. எதிர்காலத்திலும் இது தொடரும் என நம்புகிறோம். நான் அங்கு சென்று பிரச்சாரம் செய்ய உள்ளேன். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !