Advertisment

தமிழக சட்டமன்றத்தேர்தலையொட்டி சென்னை முழுவதும்மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதே போல் இன்று (26.03.2021) அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் பொன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான கமல்ஹாசன் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி மார்க்கெட்டில் பிரச்சாரம் செய்தார்.