அரியலூர் மாவட்டம், தா.பழூரில் கலைஞர் அவர்களின் மறைவை முன்னிட்டு ஒன்றிய தி.மு.க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு, மாலை அனுவித்து மலரஞ்சலி செலுத்தி, இரங்கல் கூட்டம் நடைபெற்றது.பின்னர் தா.பழூர் கடைவீதியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
செந்துறை தெற்கு ஒன்றியத்தின் சார்பில்அனைத்து கட்சியினர் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதி ஊர்வலம் நடைப்பெற்றது. இறுதியில் கலைஞர் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.