இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75வது ஆண்டு பவள விழா மாநாடு ஒ.எம்.ஆர்.சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று(10.03.2023) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு நினைவுப் பரிசாக பேனாவை வழங்கினார்கள். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisment