ddd

தமிழ்நாடுகாங்கிரஸ்கட்சியின்செயல்தலைவரும், ஆரணிபாராளுமன்றஉறுப்பினருமானடாக்டர்எம்.கே. விஷ்ணுபிரசாத்சென்னைசத்தியமூர்த்திபவனில்செய்தியாளர்களைசந்தித்தார். அந்தசந்திப்பில், முதல்வர்எடப்பாடிஅரசின்மீதுபல்வேறுஊழல்குற்றச்சாட்டுகளைசுமத்தியிருக்கிறார்.

Advertisment

பத்திரிகையாளர்களிடம்பேசியடாக்டர்விஷ்ணுபிரசாத்எம்.பி. , ‘’ தமிழகமுதல்வர்எடப்பாடிகே. பழனிச்சாமிபதவியேற்றபின்தமிழகத்திற்குஎண்ணற்றதிட்டங்களையும், சாதனைகளையும்செய்திருப்பதாகஊடகங்களில்விளம்பரப்படுத்திவருகிறார். ஜெயலலிதாவின்சாதனைகளைமுறியடித்துவிட்டேன்என்பதுபோலதன்னைமுன்னிலைப்படுத்திக்கொண்டுவருகிறார். இதுஅனைத்தும்வெறும்மாயஜாலம்தான்.

Advertisment

கடந்த 2019, பிப்ரவரிமாதம் 11ம்தேதிசட்டமன்றத்தில்நிதிநிலைஅறிக்கைகூட்டத்தில் 110-விதியின்கீழ்ஒருஅறிவிப்பைவெளியிட்டமுதல்வர், ‘கஜாபுயல்தாக்கத்தினாலும்பருவமழைபொய்ததின்காரணமாகஏழை, எளியமக்கள்பாதிக்கப்பட்டிருப்பதைகருத்தில்கொண்டுதமிழ்நாடுமுழுவதிலும்வறுமைக்கோட்டிற்குகீழ்உள்ளஅனைத்துகுடும்பங்களுக்கும்தமிழ்நாடுஅரசின்சிறப்புநிதியுதவியாகதலா 2 ஆயிரம்ரூபாய்வீதம்கிராமப்புறத்திலுள்ளசுமார் 35 லட்சம்ஏழைகுடும்பங்களுக்கும், நகர்ப்றத்திலுள்ளசுமார் 25 லட்சம்ஏழைகுடும்பங்களுக்கும்எனமொத்தம் 60 லட்சம்குடும்பங்களுக்கும்வழங்கப்படும். இதற்காக 1,200 கோடிரூபாய்நிதிஒதுக்கப்படும் ’’ என்றுஅறிவித்திருந்தார்.

ஆனால், திருவாரூர்மற்றும்திருப்பரங்குன்றம்இடைத்தேர்தல்அறிவிக்கப்பட்டிருந்தால்அந்தஇரண்டுதொகுதிகள்தவிர்த்து, மற்றஅனைத்துபகுதிகளுக்கும்வழங்கப்படும்என்றும்சொல்லியிருந்தார்முதல்வர்எடப்பாடி. இந்தஅறிவிப்புபாராளுமன்றதேர்தலையும் 22 சட்டமன்றஇடைத்தேர்தலையும்மனதில்வைத்துதான்வழங்கப்படவுள்ளதாககாங்கிரஸ்உள்ளிட்டஎதிர்க்கட்சிகள்குற்றம்சாட்டினோம். இதுகுறித்து, சென்னைஉயர்நீதிமன்றத்தில்பொதுநலவழக்கும்தாக்கல்செய்யப்பட்டது. இதனைவிசாரித்தஉயர்நீதிமன்றம், முதல்வரின்அறிவிப்புக்குதடைவிதித்ததுடன், நாடாளுமன்றதேர்தல்முடிந்ததும்வழங்கலாம்எனஉத்தரவுபிறப்பித்தது. இதனால், அந்த 2,000 ரூபாய்அப்போதுவழங்கப்படவில்லை. அதேசமயம், தேர்தல்முடிந்ததும், அந்த 2000 ரூபாயைவழங்கியிருக்கவேண்டும். ஆனால், இப்போதுவரைவழங்கவில்லை.

இதற்கிடையே, கொரோனாநோய்தொற்றுபரவலால்முழுஊரடங்குபிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள்வாழ்வாதாரத்தைஇழந்தார்கள். அவர்களுக்குவெரும் 1000 ரூபாய்மட்டுமேவழங்கியது. ரேசன்பொருட்கள்கூட 5 மாதங்களுக்குமட்டுமேவழங்கினார்கள். மக்கள்மீதுஉண்மையாகவேமுதல்வர்எடப்படிக்குஅக்கறைஇருக்குமானால், நாடாளுமன்றதேர்தலுக்குமுன்பு, சிறப்புநிதிக்காகஒதுக்கீடுசெய்யப்பட்ட 1,200 கோடிரூபாயைகொரோனாவால்வாழ்வாதாரம்இழந்தமக்களுக்குவழங்கியிருக்கலாம். ஆன, அதையும்செய்யவில்லை. அந்த 1,200 கோடிரூபாய்என்னவானது ?

அதேபோல, கட்டுமானத்தொழிலாளர்கள்வாரியம்உள்ளிட்ட 14 அமைப்புச்சாரவாரியங்களில்பதிவுபெற்றசுமார் 27 லட்சம்தொழிலாளர்கள்கொரோனாவால்வேலையிழந்துதவித்தனர். அவர்களுக்குதலா 1000 ரூபாய்என 2 முறைஅறிவிக்கப்பட்டுஅவர்கள்வங்கிகணக்கில்டொபாசிட்செய்யப்படும்என்றுமுதல்வர்அறிவித்தார்.ஆனால், வாரியத்தில்தங்கள்உறுப்பினர்கார்டைபுதுப்பிக்கவில்லைஎன்றுசொல்லிசுமார் 10 லட்சம்பேருக்குஇதுவரைஎந்தநிவாரணம்உதவியும்கொடுக்கப்படவில்லை.

கட்டுமானத்தொழிலாளர்களின்சேமநலநிதிதொகுப்பிலிருக்கும்தொகையைஎடுத்து, கட்டுமானம்மற்றும்அமைப்புசாராதொழிலாளர்களுக்குவழங்கவேண்டும்என்றுமத்தியஅரசுஅனைத்துமாநிலங்களுக்கும்சுற்றறிக்கைஅனுப்பியது. அந்தவகையில்டெல்லி, கேரளா, கர்நாடகாபோன்றமாநிலங்கள்ரூபாய் 5 ஆயிரம்வீதம்வழங்கியது. ஆனால், தமிழகத்தில்கட்டுமானதொழிலாளர்களுக்கானசேமநலநிதிதொகுப்பில் 3,700 கோடிநிதிஇருந்தும்வெறும்ஆயிரம்ரூபாய்மட்டுமேஇரண்டுதவணைகளாகவழங்கப்பட்டுள்ளன.

தற்பொழுதுபொங்கல்பண்டிகையைமுன்னிட்டுஒருரேஷன்கார்டுக்கு 2 ஆயிரம்ரூபாய்வீதம்வழங்கப்படப்போவதாகசெய்திகள்வருகிறது. இது 2021ஆம்ஆண்டுசட்டமன்றதேர்தலையொட்டிவழங்கப்போவதாகஆளும்கட்சியில்உள்ளவர்களேகூறிவருகிறார்கள். எனவேதான்சர்க்கரைகார்டுதாரர்களைஅரிசிகார்டுகளாகமாற்றிக்கொள்ளலாம்என்று 5 ஆம்தேதிஅறிவிப்புவெளியிடப்பட்டுஇதுவரை 1 லட்சத்து 70 ஆயிரம்சர்க்கரைகார்டுகள்அரிசிகார்டுகளாகமாற்றப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களுக்குமேலாகவாழ்வாதாரத்தைஇழந்துவீட்டிலேமுடங்கியிருந்தமக்களுக்குஅப்போதேஇந்தநிதிஉதவியைஏன்கொடுக்கவில்லைஎன்பதுதான்இப்போதையகேள்வி ! எனவே, ஒவ்வொருகுடும்பத்திற்கும்ஏற்கெனவே 2019-ல்அறிவித்தரூபாய் 2 ஆயிரம், இப்போதுவழங்கவிருப்பதாகசொல்லப்படும்ரூபாய் 2 ஆயிரம், மேலும்ஆயிரம்ரூபாய்சேர்த்துஆகமொத்தம்ஒவ்வொருகுடும்பத்திற்கும் 5,000 வழங்கவேண்டும்.

தமிழகத்தில்கொரோனாவால்ஏற்பட்டுள்ளபொருளாதாரசரிவைமீட்பதற்காகசெயல்படுத்தவேண்டியதிட்டங்கள்குறித்துரிசர்வ்வங்கிமுன்னாள்கவர்னர்ரங்கராஜன்தலைமையில்உயர்மட்டகுழுவைதமிழகஅரசுஅமைத்தது. அந்தக்குழு 275 பக்கங்கள்அடங்கியஅறிக்கையைமுதல்வரிடம்சமர்ப்பித்திருக்கிறது. அதில்மிகமுக்கியமாககட்டுமானதொழிலாளர்களுக்குஅவர்களின்சேமநலநிதிரூபாய் 3,700 கோடியிலிருந்துநலத்திட்டங்களைசெயல்படுத்தவேண்டும்என்றும், கிராமத்திலுள்ள 100 நாள்வேலைபோன்றுநகரத்திலும் 100 நாள்வேலைவழங்கவேண்டும்என்றும், இதுபோன்றஎண்ணற்றபரிந்துரைகளைகொடுத்துஇரண்டுமாதங்கள்ஆகின்றன. ஆனால்அந்தபரிந்துரைகளைஇதுவரைதமிழகஅரசுசெயல்படுத்தவில்லை. அப்புறம்எதற்குஇத்தகையபொருளாதாரகமிட்டிகளைஅமைக்கிறீர்கள் ? அதனால்கமிட்டிஎன்பதேகண்துடைப்பாகவேஇருக்கிறது.

ddd

கொரோனாகாலத்தில்அடித்ததோகொள்ளையோகொள்ளை. கொரேனாவால்பாதிக்கப்பட்டவர்கள்அரசுமருத்துவமனைகளிலும், அரசுஒதுக்கியமையங்களிலும்தங்கவைக்கப்பட்டுசிகிச்சைஅளிக்கப்பட்டன. அவர்களுக்குஉணவுகளைபல்வேறுஇஸ்லாமியஅமைப்புகள், என்ஜிஓக்கள் (சூழுடீக்கள்) , தொண்டுநிறுவனங்கள்உணவுகளைவழங்கினார்கள். ஆனால்இதற்கெல்லாம்கணக்கில்லாமல்அரசேஉணவுவழங்கியதைப்போல்பில்போட்டுஎடுத்துகொண்டார்கள்என்றுபேசப்படுகிறது. அதேபோல்முகக்கவசம், சானிடைசர்கேன்கனக்கில்வழங்கினார்கள். ஆனால்இதற்கும்அரசுகணக்கிலேயேவரவுவைத்துகொண்டனர்என்றும்கூறப்படுகிறது. அதேபோன்றுஅரசுமருத்துவர்கள், செவிலியர்கள்வீட்டுக்குசெல்லாமல்தனியார்தங்கும்விடுதிகள்,ஹோட்டல்களில்தங்கவைக்கப்பட்டனர். அதற்குகொடுத்தவாடகையும்இருமடங்காககணக்குபோட்டுஎடுத்துகொண்டனர்என்றும்சொல்லப்படுகிறது.

கொரோனாகாலத்தில்மிகப்பெரியமுறைகேடுநடந்திருக்கிறது. இதுகுறித்துதமிழகஅரசுஒருவெள்ளைஅறிக்கையைவெளியிடவேண்டும். மக்களுடையதுன்பத்தில்கூடதங்களைவளமாக்கிக்கொண்டவர்கள்தான்இந்தஆட்சியாளர்கள்என்பதுதெரியும். மக்கள்பிரதிநிதியானஎங்களிடம்இந்தஅரசைப்பற்றியபல்வேறுமுறைகேடுகளைபொதுமக்கள்தெரிவித்துவருகிறார்கள். எனவே, கொரோனாகாலத்தில்நடந்தமுறைகேடுகளைஆதாரங்களுடன்நாங்கள்பாராளுமன்றத்தில்எடுத்துரைக்கஇருக்கிறோம் ‘’ என்றுமுதல்வர்எடப்பாடியின்அரசுநிர்வாகத்தைகடுமையாகதாக்கினார்விஷ்ணுபிரசாத்எம்.பி. !