Skip to main content

தீவிர வாக்கு சேகரிப்பில் தயாநிதி மாறன் (படங்கள்)

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

 




2019 பாராளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். இவர் மத்திய சென்னை தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சில இடங்களில் பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.  

சார்ந்த செய்திகள்