மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வாய்ப்பில்லை. தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களை துச்சமாக நினைப்பவர் பிரதமர் மோடி’’என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ‘’பிரதமர் மோடி தொடர்ந்து அத்வானியை வமதித்து வருவதால் பாஜகவில் பிரச்சனை ஏற்படும்’’என்று தெரிவித்துள்ளார்.
’’தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வந்தால் வரவேற்போம்’’ என்றும் தெரிவித்துள்ளார்.