cou

தெலுங்கானா, மத்திய பிரதேசம்,ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய (2.30 மணி) நிலவரம்

Advertisment

மத்திய பிரதேசம்:

காங்கிரஸ்- 107, பா.ஜ.க- 112, மற்றவை- 11.

ராஜஸ்தான்:

Advertisment

காங்கிரஸ்- 101, பா.ஜ.க- 72, மற்றவை- 26.

மிசோரம்:

மி.தே.மு- 25, காங்கிரஸ்- 5, பா.ஜ.க- 1, மற்றவை- 8.

தெலுங்கானா:

டி.ஆர்.எஸ்- 86, காங்கிரஸ்- 21, பா.ஜ.க- 2, மற்றவை- 10.

சத்தீஸ்கர்:

காங்கிரஸ்- 62, பா.ஜ.க- 13, மற்றவை- 8.