Published on 30/12/2018 | Edited on 30/12/2018

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை ஐந்து மணிக்கு திறக்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் செல்ல பகல் 12 மணி முதல் அனுமதிக்கப்படுகிறார்கள். அதே சமயம் சபரிமலையில் நிலக்கல் முதல் சன்னிதானம் வரை 144 தடை உத்தரவு ஜனவரி 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.