
வங்கி சாரா நிதி நிறுவனங்களில் 31 நிதி நிறுவனங்களின் பதிவு சான்றிதழை ஆர்பிஐ கடந்த 9-ஆம் தேதி ரத்து செய்துள்ளது. 31 நிறுவனங்களில்27 நிறுவனங்கள் வங்காளத்தை சார்ந்தது. இந்த 27 நிறுவனங்களின் உரிமத்தையும் பதிவு சான்றிதழையும்ஆர்பிஐ ரத்து செய்துள்ளது. மேலும் மீதமுள்ள 4 நிறுவனங்கள்உத்தர்பிரதேசம் மாநிலத்தை சார்ந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)