டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சை பலனின்றி இன்று தற்போது (16.8.2018) காலமானார்.

Advertisment

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ட்விட்டரில்,”இன்று இந்தியாவின் சிறந்த மகனை இழந்துவிட்டோம். முன்னாள் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாயின் மேல் கோடானகோடி மக்கள் அன்புசெலுத்தினார்கள், மரியாதைசெலுத்தினார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.