Published on 12/10/2018 | Edited on 12/10/2018
#metoo மூலம் வெளியாகும் புகார்களுக்கு குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்கிறது மத்திய அரசு.
மூத்த நீதிபதி, சட்ட வல்லுநர்களை கொண்டு அடங்கிய குழு அமைக்கப்படும்: பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம்.
தனூஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி ஆகியோர் இந்த மீடு என்ற ஹேஸ்டேகில் புகார் கொடுத்துள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தி நடிகர் நானா படேகர், மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர், கவிஞர் வைரமுத்து ஆகியோரின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.