கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் இரவு உணவுக்காக பல லட்சங்களை செலவழித்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற செயலியான டெய்ன் ஆவுட் சில நாட்களுக்கு முன்பு இதுதொடர்பான ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில் பெங்களூரை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் இரவு உணவுக்காக மட்டும் 2,76,988 ரூபாய் செலவழித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

Advertisment

இவர் கடந்த 2019ம் ஆண்டில் உணவுக்காக அதிகம் செலவழித்த நபர் என்ற பெயரை எடுத்துள்ளார். இந்த செய்தியை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.