
பா.ஜ.கஅரசியலுக்காகஎதையும் செய்யக்கூடிய ஒரு ஏமாற்றுக் கட்சி எனத் தெரிவித்துள்ளார் மேற்குவங்கமுதல்வர் மம்தா பானர்ஜி. மேலும், சி.ஏ.ஏ மூலம் மக்களின் தலைவிதியைபா.ஜ.கவினால் தீர்மானிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். அதேபோல்,சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.சி.ஆர்-க்கு தொடர்ந்து எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம்எனவும்கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)