இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,072 லிருந்து 3,374 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 75 லிருந்து 77 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 213 லிருந்து 267 ஆக உயர்ந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490, தமிழகத்தில் 485 பேருக்கு கரோனா உறுதியானது. மேலும் டெல்லி- 445, கேரளா- 306, தெலங்கானா- 269, உத்தரப்பிரதேசம்- 227, ராஜஸ்தானில்- 200 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.