Published on 27/12/2018 | Edited on 27/12/2018
முத்தலாக் தடை மசோதா குறித்த வாக்கெடுப்பு முடிவடைந்த நிலையில் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா குறித்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் காங்கிரஸ் மற்றும் அதிமுக எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இப்படி பல எதிர்ப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவாக 245 பேர் வாக்களித்துள்ளனர். அதேபோல் எதிராக 11 பேர் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் முத்தலாக் தடை மசோதா மக்களவையில் தற்போது நிறைவேற்றபட்டத்து.