
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஒன்றில் மும்பை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஒன்றில் ஆடைக்கு மேல் பெண்னைத் தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என அதிர்ச்சி தீர்ப்பை மும்பை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மேல் முறையீட்டை வழக்காக தாக்கல் செய்ய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலுக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.