கேரளா மாநிலம் கொச்சி பகுதியில் உள்ள ஒரு மலை கிராமத்தில் பெண் ஒருவர் மரத்தடியில் மறைந்து கிடைக்கும் மலை பாம்பை துணிச்சலாக பிடித்துள்ளார். மலைப்பாம்பை பிடிப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் உதவி புரிந்தாலும், அவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் இவரே பாம்பை பிடித்துள்ளார்.

Advertisment
Advertisment

அந்த மலைப்பாம்பு சுமார் 22 கிலோ எடை கொண்டது என கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த பெண் பாம்பை பிடிக்கும வீடியோவை இளைஞர் தங்களுடைய சமூகவளைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். பாம்பை பிடித்தவருக்கு 60 வயது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்றாக் இருக்கிறது.