111 parties' registration canceled ... Election Commission of India takes action!

Advertisment

111 கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இந்த 111 கட்சிகளும் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இயங்கவில்லை என்பது தெரியவந்ததை அடுத்து இந்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளதாக முதற்கட்டதகவல்கள் வெளியாகியுள்ளன.