/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pm322.jpg)
இந்திய- சீன எல்லை பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காணொளிமூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டமானது, இன்று (19/06/2020) மாலை 05.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அக்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அதேபோல் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)