bjp mps parliament in rajya sabha house

Advertisment

நாளை (11/02/2020) முக்கிய அலுவல்கள் இருப்பதால் மாநிலங்களவையில் பாஜக எம்.பிக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும், அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளது.இதனால் மாநிலங்களவையில் நாளை பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.